UA-201587855-1 Tamil369news ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ வெளியாகி 15 ஆண்டுகள்: படக்குழுவினர் நெகிழ்ச்சி!

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ வெளியாகி 15 ஆண்டுகள்: படக்குழுவினர் நெகிழ்ச்சி!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், த்ரிஷா உட்பட பலர் நடித்த படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்தப் படம், 2010-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இப்படம் குறித்த நினைவுகளை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டதோடு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை