UA-201587855-1 Tamil369news அமெரிக்க அதிபராக 46% ஆதரவு: ‘ராக்’ ஜான்சன் நெகிழ்ச்சி

அமெரிக்க அதிபராக 46% ஆதரவு: ‘ராக்’ ஜான்சன் நெகிழ்ச்சி

தான் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று கருத்து தெரிவித்த 46% அமெரிக்கர்களுக்கு ‘ராக்’ ஜான்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

மல்யுத்தப் போட்டிகளில் ராக் என்ற பெயரில் பிரபலமாகி, தற்போது ஹாலிவுட்டில் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ட்வைன் ஜான்சன். 'ஜுமான்ஜி', 'ராம்பேஜ்', 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' உள்ளிட்ட எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது டிசி காமிக்ஸின் ‘ப்ளாக் ஆடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை