UA-201587855-1 Tamil369news ‘தொரட்டி’ நடிகர் ஷமன் மித்ரு கரோனா தொற்றால் மரணம்

‘தொரட்டி’ நடிகர் ஷமன் மித்ரு கரோனா தொற்றால் மரணம்

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,208ஆக குறைந்துள்ளது. 2,330 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்நிலையில் ‘தொரட்டி’ படத்தில் நடித்த ஷமன் மித்ரு இன்று (ஜூன் 17) கரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 43.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை