UA-201587855-1 Tamil369news விஜய் பிறந்த நாளுக்கு 'தளபதி 65' ஃபர்ஸ்ட் லுக்?

விஜய் பிறந்த நாளுக்கு 'தளபதி 65' ஃபர்ஸ்ட் லுக்?

விஜய் பிறந்த நாளுக்கு 'தளபதி 65' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தளபதி 65'. இன்னும் இந்தப் படத்துக்குப் பெயரிடப்படவில்லை. ஜார்ஜியாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை