UA-201587855-1 Tamil369news முதல்வர் பாதுகாப்பில் பெண் போலீஸாருக்கு விலக்கு: தமிழக அரசுக்கு 'மிக மிக அவசரம்' படக்குழுவினர் நன்றி

முதல்வர் பாதுகாப்பில் பெண் போலீஸாருக்கு விலக்கு: தமிழக அரசுக்கு 'மிக மிக அவசரம்' படக்குழுவினர் நன்றி

முதல்வர் பாதுகாப்பில் பெண் போலீஸாருக்கு விலக்கு அளித்ததற்காகத் தமிழக அரசுக்கு 'மிக மிக அவசரம்' படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

முதல்வர் செல்லும் பாதை உட்பட பந்தோபஸ்துக்காக சாலைகளில் பெண் போலீஸாரைப் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டாம் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் நேற்று (ஜூன் 13) வெளியாகின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை