யூரோ கால்பந்து தொடரில் ரஷ்யாவை வீழ்த்தியது பெல்ஜியம் அணி.
யூரோ கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ரஷ்யா - பெல்ஜியம் அணிகள் நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மோதின. 10-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் லியாண்டர் டெண்டன்கர் பாக்ஸ் பகுதிக்குள் அடித்த பந்தை ரஷ்யாவின் டிபன்டரான ஆண்ட்ரி செமியோனோவ் தடுக்கத் தவறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்