UA-201587855-1 Tamil369news மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சி: தொகுப்பாளராகும் தமன்னா

மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சி: தொகுப்பாளராகும் தமன்னா

'மாஸ்டர் செஃப் இந்தியா' நிகழ்ச்சியின் தெலுங்குப் பதிப்பை நடிகை தமன்னா தொகுத்து வழங்கவிருக்கிறார். இதன் மூலம் தொலைக்காட்சியில் தமன்னா அடியெடுத்து வைக்கிறார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சி 'மாஸ்டர் செஃப்'. இந்நிகழ்ச்சி 'மாஸ்டர் செஃப் இந்தியா' என்கிற பெயரில் நம் நாட்டில் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் இந்தி உரிமையை ஸ்டார் இந்தியா தரப்பு வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 தென்னிந்திய மொழி உரிமைகளையும் சன் டிவி நெட்வொர்க் வாங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை