UA-201587855-1 Tamil369news குறையும் கரோனா அச்சுறுத்தல்: 'மரைக்காயர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

குறையும் கரோனா அச்சுறுத்தல்: 'மரைக்காயர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், 'மரைக்காயர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான படம் 'மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, முகேஷ், நெடுமுடி வேணு, பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே மோகன்லாலுடன் நடித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை