UA-201587855-1 Tamil369news சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

தேசிய விருது வென்ற இயக்குநரான சேகர் கம்முலா இயக்த்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை