UA-201587855-1 Tamil369news வருமான வரி பிடித்தம்: மத்திய நிதியமைச்சருக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்

வருமான வரி பிடித்தம்: மத்திய நிதியமைச்சருக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்

வருமானவரி பிடித்தம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து திரையுலகினர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். படப்பிடிப்பு தாமதம், படங்கள் வெளியிட முடியாத நிலை, வட்டி கட்டுவது என்று பல்வேறு நெருக்கடிக்குத் தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கரோனா முதல் அலை முடிந்து, திரையுலகம் சகஜ நிலைக்குத் திரும்பிய சமயத்தில் உடனடியாக கரோனா இரண்டாவது அலை தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை