UA-201587855-1 Tamil369news எப்போதும் நீங்கள்தான் நம்பர் ஒன்: கேப்டன் அமெரிக்காவுக்குப் புகழாரம் சூட்டிய தோர்

எப்போதும் நீங்கள்தான் நம்பர் ஒன்: கேப்டன் அமெரிக்காவுக்குப் புகழாரம் சூட்டிய தோர்

2011ஆம் ஆண்டு வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்’ படத்தின் மூலம் மார்வெல் சினிமா உலகில் அறிமுகமானவர் க்றிஸ் எவான்ஸ். அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘ஃபென்டாஸ்டிக் 4’ படத்தில் டார்ச் கதாபாத்திரத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்திருந்தாலும், கேப்டன் அமெரிக்காதான் க்றிஸ் எவான்ஸைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்தது.

2019ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தோடு மார்வெல் படங்களிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் க்றிஸ் எவான்ஸ். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு ‘நைவ்ஸ் அவுட்’ என்ற படத்திலும் நடித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை