UA-201587855-1 Tamil369news ஷங்கர் - ராம்சரண் பட நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம்

ஷங்கர் - ராம்சரண் பட நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம்

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. மேக்கப் பிரச்சினை, கமலுக்கு அறுவை சிகிச்சை, படப்பிடிப்பில் விபத்து, கரோனா அச்சுறுத்தல் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு தடைகளால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை