UA-201587855-1 Tamil369news 'பிரேமம்' இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு

'பிரேமம்' இயக்குநரின் வேண்டுகோள்: கமல் ஏற்பு

ஃபேஸ்புக் பக்கத்தில் 'பிரேமம்' இயக்குநர் விடுத்த வேண்டுகோளை கமல் ஏற்றுக்கொண்டார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் 'தசாவதாரம்'. 2008-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்தப் படம் உருவான விதம், அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டார் கமல்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை