UA-201587855-1 Tamil369news அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் என்ன சொல்ல போகிறாய்

அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் என்ன சொல்ல போகிறாய்

அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு 'என்ன சொல்ல போகிறாய்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி 2'. சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இதுதான். இதில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை