UA-201587855-1 Tamil369news வங்கதேசம் வரலாறு: முதல்முறையாக டி20 தொடரை வென்றது: அசிங்கப்பட்ட ஆஸி.; பந்துவீச்சில் படம்காட்டிய ரஹ்மான் 

வங்கதேசம் வரலாறு: முதல்முறையாக டி20 தொடரை வென்றது: அசிங்கப்பட்ட ஆஸி.; பந்துவீச்சில் படம்காட்டிய ரஹ்மான் 


முஸ்தபிசுர் ரஹ்மானின் பிரமாதமான பந்துவீச்சு, மகமுதுல்லாவின் அரைசதம் ஆகியவற்றால் தாஹாவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 10ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

முதலி்ல் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. 128 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை