UA-201587855-1 Tamil369news உலகளவில் 3-வது: கும்ப்ளேயின் சாதனை முறியடித்த ஆன்டர்ஸன்

உலகளவில் 3-வது: கும்ப்ளேயின் சாதனை முறியடித்த ஆன்டர்ஸன்


உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து, ஆன்டர்ஸன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. 3-வதுநாள் ஆட்டமானந ேநற்று இந்திய பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலின் விக்கெட்டை வீழ்த்தியபோது, கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து ஆன்டர்ஸன் சாதனை படைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை