UA-201587855-1 Tamil369news 41 ஆண்டுகால தவிப்பு: சபாஷ்…ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது: ஜெர்மனி முயற்சி பலிக்கவில்லை

41 ஆண்டுகால தவிப்பு: சபாஷ்…ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது: ஜெர்மனி முயற்சி பலிக்கவில்லை


ஒலிம்பி்க்கில் 41 ஆண்டுகளுக்குப்பின் இந்திய ஆடவர் ஹாக்கி அணி முதல்முறையாக பதக்கம் வென்றுள்ளது.

டோக்கியோவில் இன்று நடந்த ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியி்ன் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை