UA-201587855-1 Tamil369news ஆஸ்திரேலியாவை துவைத்தெடுத்த வங்கதேசம்: வெற்றியை கோட்டைவிட்ட மேத்யூ  படை; வெற்றிக்கு வழிகாட்டிய ஹூசைன், ஹசன்

ஆஸ்திரேலியாவை துவைத்தெடுத்த வங்கதேசம்: வெற்றியை கோட்டைவிட்ட மேத்யூ  படை; வெற்றிக்கு வழிகாட்டிய ஹூசைன், ஹசன்

முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சு, ஹூசைன், ஹசனின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் டாக்காவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது வங்கதேசம் அணி.

கண்ணா லட்டு தின்ன ஆசையா….கண்ணா 2-வது லட்டு தின்ன ஆசையா என்று விளம்பரத்தில் வருவதுபோல், ஆஸ்திரேலிய அணியை அடித்து துவைக்க காத்திருந்த வங்கதேச அணிக்கு அடுத்தடுத்து டி20 வெற்றி கிடைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை