UA-201587855-1 Tamil369news இணையத்தில் லீக்கான 'சர்காரு வாரி பாட்டா' டீஸர்: படக்குழுவினர் அதிர்ச்சி

இணையத்தில் லீக்கான 'சர்காரு வாரி பாட்டா' டீஸர்: படக்குழுவினர் அதிர்ச்சி

மகேஷ் பாபு நடித்துவரும் 'சர்காரு வாரி பாட்டா' பட டீஸர் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தமன் இசையமைத்துவரும் இந்தப் படத்தை மகேஷ் பாபு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை