UA-201587855-1 Tamil369news துருவ் விக்ரமின் 3 படங்கள்

துருவ் விக்ரமின் 3 படங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தந்தை விக்ரமுடன் இணைந்து நடிக்கும் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளார் துருவ் விக்ரம். இதையடுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் படத்துக்கு தயாராகி வருகிறார். இப்படத்தில் கெட்டப் மாற்றம், 8 மாத படப்பிடிப்பு என பெரும் திட்டத்துடன் படக்குழு தயாராகி வருகிறது. இதற்கிடையே, மற்றொரு புதிய இயக்குநரிடம் கதை கேட்டுள்ள துருவ் விக்ரம், அதில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை