UA-201587855-1 Tamil369news ஹரீஷுக்கு பதில் தனுஷ்

ஹரீஷுக்கு பதில் தனுஷ்

எலன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு தொடங்கிய படம் ‘ஸ்டார்’. ரஜினி, ஷாரூக்கான் உள்ளிட்ட பல்வேறு கெட்டப்களில் ஹரீஷ் கல்யாண் இருப்பதுபோல போட்டோஷூட் நடத்தி, முதல் தோற்ற (ஃபர்ஸ்ட் லுக்) போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இப்படம் கைவிடப்பட்டுள்ளது. ஹரீஷ் கல்யாணுக்கு பதிலாக தனுஷை இக்கதையில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை