UA-201587855-1 Tamil369news ஜேஸன் ராய், வில்லியம்ஸன் அரைசதம்: நீண்டகாலத்துக்குப்பின் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றி: 3 அணிகளுக்கு மகிழ்ச்சி

ஜேஸன் ராய், வில்லியம்ஸன் அரைசதம்: நீண்டகாலத்துக்குப்பின் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றி: 3 அணிகளுக்கு மகிழ்ச்சி


ஜேஸன் ராய், கேன் வில்லியம்ஸன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை