UA-201587855-1 Tamil369news ஆட்டத்தின் சூழ்நிலையே பந்துவீச்சை தீர்மானிக்கிறது: ‘ஹாட்ரிக்’ ஹர்ஷால் படேல் சொல்கிறார்

ஆட்டத்தின் சூழ்நிலையே பந்துவீச்சை தீர்மானிக்கிறது: ‘ஹாட்ரிக்’ ஹர்ஷால் படேல் சொல்கிறார்

ஐபிஎல் டி 20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரும் ஹரியாணாவைச் சேர்ந்தவருமான ஹர்ஷால் படேல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஹர்ஷால் படேல் ஹாட்ரிக் சாதனையுடன் 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை