UA-201587855-1 Tamil369news 'தளபதி 66' அதிகாரபூர்வ அறிவிப்பு

'தளபதி 66' அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவாகும் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் விஜய் நடிப்பில் உருவாகும் 65-வது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஜார்ஜியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை