UA-201587855-1 Tamil369news நல்ல படம் அதற்குரிய இடத்தைப் பிடிக்கும்: 'பன்றிக்கு நன்றி சொல்லி' படம் குறித்து கேபிள் சங்கர் நம்பிக்கை

நல்ல படம் அதற்குரிய இடத்தைப் பிடிக்கும்: 'பன்றிக்கு நன்றி சொல்லி' படம் குறித்து கேபிள் சங்கர் நம்பிக்கை

''நல்ல படம் அதற்குரிய இடத்தைப் பிடிக்கும்'' என்று 'பன்றிக்கு நன்றி சொல்லி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கேபிள் சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதியவர்களின் கைவண்ணத்தில் ப்ளாக் ஹியூமர் வகையில் உருவாகியுள்ள படம் 'பன்றிக்கு நன்றி சொல்லி’. அறிமுக நடிகர் நிஷாந்த் நாயகனாக நடிக்க, விக்னேஷ் செல்வராஜ் இசையமைக்க, பாலா அரன் இயக்கியுள்ளார். விஜயன் இணைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை