UA-201587855-1 Tamil369news 'லால் சிங் சட்டா' பட வெளியீட்டை ஆமிர் கான் தள்ளி வைத்ததன் காரணம் என்ன?

'லால் சிங் சட்டா' பட வெளியீட்டை ஆமிர் கான் தள்ளி வைத்ததன் காரணம் என்ன?

தனக்கு ராசியான கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்துக்கு தனது 'லால் சிங் சட்டா' படத்தின் வெளியீட்டை ஆமிர் கான் ஒத்தி வைத்துள்ளார். இதற்கான காரணம் குறித்து பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). இது ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது. தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கான 'லால் சிங் சட்டா'வில் ஆமிர் கான் நடித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை