UA-201587855-1 Tamil369news ’வேதாளம்’ தெலுங்கு ரீமேக்: நாயகியாக தமன்னா ஒப்பந்தம்

’வேதாளம்’ தெலுங்கு ரீமேக்: நாயகியாக தமன்னா ஒப்பந்தம்

'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேதாளம்' 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சிவா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை