UA-201587855-1 Tamil369news ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராகும் 12த் மேன்

ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராகும் 12த் மேன்

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகியுள்ள '12த் மேன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது.

மோகன்லால் - ஜீத்து ஜோசப் இருவருமே 'த்ரிஷ்யம்', 'த்ரிஷ்யம் 2' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியும் படம் '12த் மேன்'.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை