UA-201587855-1 Tamil369news 'பீஸ்ட்' படத்தில் எந்த விதத்திலும் பங்காற்றவில்லை: கவின்

'பீஸ்ட்' படத்தில் எந்த விதத்திலும் பங்காற்றவில்லை: கவின்

'பீஸ்ட்' படத்தில் எந்த விதத்திலும் பங்காற்றவில்லை என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை