UA-201587855-1 Tamil369news 12 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் நடிகர்

12 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் நடிகர்

12 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார் பிரகாஷ்ராஜ்.

விஜய் நடிப்பில் வெளியான 'கில்லி', 'சிவகாசி', 'போக்கிரி', 'வில்லு' உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்தார். 2009-ம் ஆண்டு வெளியான 'வில்லு' படத்துக்குப் பிறகு விஜய் - பிரகாஷ்ராஜ் இருவருமே இணைந்து நடிக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை