UA-201587855-1 Tamil369news 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2-ம் பாகம் வருவது உறுதி: இயக்குநர் பொன்ராம்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2-ம் பாகம் வருவது உறுதி: இயக்குநர் பொன்ராம்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2-ம் பாகம் வருவது உறுதி என்று இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்தார். அவருடைய பாடல்களும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை