UA-201587855-1 Tamil369news ஓடிடியில் களமிறங்கும் அடுத்த தொலைக்காட்சி

ஓடிடியில் களமிறங்கும் அடுத்த தொலைக்காட்சி

பல்வேறு ஓடிடி தளங்களுக்கு மத்தியில், கலைஞர் தொலைக்காட்சியும் ஓடிடி தளமொன்றைத் தொடங்கவுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காலகட்டத்தில் மக்களிடையே ஓடிடி தளங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டன. தற்போது ஓடிடி தளங்களுக்குள்ளேயே படங்களின் உரிமைகளைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை