UA-201587855-1 Tamil369news விஜய் படத்தில் மகேஷ் பாபு மகள்?

விஜய் படத்தில் மகேஷ் பாபு மகள்?

'தளபதி 66' படத்தில் மகேஷ் பாபுவின் மகள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து விசாரித்தபோது இது வதந்தி என்று தெரியவந்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் பணிகளை நவம்பருக்குள் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை