UA-201587855-1 Tamil369news மீண்டும் இணையும் ஆர்யா - பசுபதி கூட்டணி

மீண்டும் இணையும் ஆர்யா - பசுபதி கூட்டணி

ஆர்யா நடிக்கவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் பசுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இதில் ஆர்யா - பசுபதி இருவருடைய காட்சிகளை முன்வைத்துப் பல்வேறு மீம்கள் வெளியாகியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை