UA-201587855-1 Tamil369news 'டாக்டர்' படத்தில் நடித்தது கடினமாக இருந்தது: சிவகார்த்திகேயன்

'டாக்டர்' படத்தில் நடித்தது கடினமாக இருந்தது: சிவகார்த்திகேயன்

'டாக்டர்' படத்தில் நடித்தது கடினமாக இருந்தது என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அக்டோபர் 9-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை