UA-201587855-1 Tamil369news 'காசேதான் கடவுளடா' ரீமேக்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'காசேதான் கடவுளடா' ரீமேக்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'காசேதான் கடவுளடா' ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் 'காசேதான் கடவுளடா'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை