UA-201587855-1 Tamil369news ஃபினிஷரான ஸ்டாய்னிஷ்: கடும் போராட்டத்துக்குப்பின் ஆஸி. வெற்றி: எளிதாக விட்டுக்கொடுக்காத தெ. ஆப்பிரிக்கா 

ஃபினிஷரான ஸ்டாய்னிஷ்: கடும் போராட்டத்துக்குப்பின் ஆஸி. வெற்றி: எளிதாக விட்டுக்கொடுக்காத தெ. ஆப்பிரிக்கா 


ஸ்டாய்னிஷ், ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் தென் ஆப்பிரி்க்க அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது. 119 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை