UA-201587855-1 Tamil369news நடப்பு சாம்பியன் பட்டத்தை மறந்திருங்க: மே.இ.தீவுகளுக்கு சம்மட்டியடி கொடுத்த இங்கிலாந்து: பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் அம்னீஷியா?

நடப்பு சாம்பியன் பட்டத்தை மறந்திருங்க: மே.இ.தீவுகளுக்கு சம்மட்டியடி கொடுத்த இங்கிலாந்து: பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் அம்னீஷியா?


அதில் ரஷித், மொயின் அலி ஆகியோரின் பந்துவீச்சால் துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 குரூப்-1 சுற்றில் மே.இ.தீவுகள் அணியை 6 விக்கெட் வி்த்தியாசத்தில் அடித்து துவைத்து வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 14.2ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 56 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி8.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை