UA-201587855-1 Tamil369news 65 ஆண்டுகளுக்குப்பின்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பாட் கம்மின்ஸ்; ஸ்மித்துக்கு புதிய பதவி

65 ஆண்டுகளுக்குப்பின்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பாட் கம்மின்ஸ்; ஸ்மித்துக்கு புதிய பதவி


ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பந்தைச்சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் அதிகாரபூர்வ பதவியை பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை