UA-201587855-1 Tamil369news பாலியல் புகாரால் டிம் பெயின் விரக்தி: அனைத்து கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற விலகல்

பாலியல் புகாரால் டிம் பெயின் விரக்தி: அனைத்து கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற விலகல்


பாலியல் புகாரில் சிக்கிய ஆஸ்திேரலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின், காலவரையற்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்தமாதம் தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரிலும் டிம் பெயின் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை