UA-201587855-1 Tamil369news வங்கப்புலிகளை விரட்டியடித்த ரபாடா, நோர்க்கியா: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய தென் ஆப்பிரிக்கா

வங்கப்புலிகளை விரட்டியடித்த ரபாடா, நோர்க்கியா: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய தென் ஆப்பிரிக்கா


காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்க்கியா ஆகியோரின் மிரட்டல் பந்துவீச்சால் அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வி்த்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி18.2ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 85 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 13.3 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை