கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடன இயக்குநருக்கு சிவசங்கரின் சிகிச்சை செலவுக்கு உதவுவதாக சோனு சூட் அறிவித்துள்ளார்.
பிரபல நடன இயக்குநரும் நடிகருமான சிவசங்கருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்