UA-201587855-1 Tamil369news நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை 

நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை 

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. தற்போது போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை