UA-201587855-1 Tamil369news ரஹானே கேப்டனாக இருப்பதால்தான் அணியிலேயே நீடிக்கிறார்: கவுதம் கம்பீர் விளாசல்

ரஹானே கேப்டனாக இருப்பதால்தான் அணியிலேயே நீடிக்கிறார்: கவுதம் கம்பீர் விளாசல்


அஜின்கயே ரஹானே கேப்டனாக இருப்பதால்தான் அணியிலேயே நீடிக்கிறார். இந்த வாய்ப்பையாவது அவர் பயன்படுத்திக்கொண்டு ரன் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2- போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை