UA-201587855-1 Tamil369news விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணியிலிருந்து நடராஜன் நீக்கம்; சுந்தர், தினேஷ் கார்த்திக் அணிக்கு திரும்பினர்

விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணியிலிருந்து நடராஜன் நீக்கம்; சுந்தர், தினேஷ் கார்த்திக் அணிக்கு திரும்பினர்


விஜய் ஹசாரே கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழக அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்திலிருந்து மீண்ட தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சையது முஷ்தாக் அலி கோப்பையின் போது அணியை வழிநடத்திய கேப்டன் விஜய் சங்கர், விஜய் ஹசாரே கோப்பையிலும் தமிழக அணிக்குக் கேப்டனாக நீட்டிக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை