UA-201587855-1 Tamil369news ஐபிஎல் 2022: 27 வீரர்கள் தக்கவைப்பு: ரூ.269 கோடி செலவு: முழுபட்டியல் வெளியீடு

ஐபிஎல் 2022: 27 வீரர்கள் தக்கவைப்பு: ரூ.269 கோடி செலவு: முழுபட்டியல் வெளியீடு


2022ம் ஆண்டுக்கான 15-வது ஐபிஎல் டி20 சீசனுக்கு 8 அணிகளும் சேர்ந்து 27 வீரர்களைத் தக்கவைத்துள்ளன. இதற்காக ரூ.269 கோடி செலவிட்டுள்ளன. நட்சத்திர வீரர்கள் பலரை அணிகள் கழற்றிவிட்டு ஏலத்தில் எடுக்க உள்ளன.

அதில் எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சுனில் நரேன், ஆன்ட்ரே ரஸல், க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். ஆனால், பண்டியாசகோதரர்கள், கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ரவிச்சந்திர அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஷுப்மான் கில், யஜுவேந்திர சஹல், தீபக் சஹர் போன்ற நட்சத்திர வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை