UA-201587855-1 Tamil369news கேப்டனாகத் தொடர்வாரா? தோனியைவிட அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்

கேப்டனாகத் தொடர்வாரா? தோனியைவிட அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்


2022 ஐபிஎல் சீசனில் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியை விடஅந்தஅணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டதால் ஒருவேளை 15-வது ஐபிஎல் சீசனுக்கு கேப்டனாகவோ அல்லது துணைக் கேப்டனாகவோ நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை