UA-201587855-1 Tamil369news 10 நாயகிகள், பிரமாண்ட விழா - லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தின் புதிய அப்டேட்

10 நாயகிகள், பிரமாண்ட விழா - லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தின் புதிய அப்டேட்

லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்து வரும் ‘தி லெஜண்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்து வரும் ‘தி லெஜண்ட்’ விரைவில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, இந்தப் படத்தின் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை