UA-201587855-1 Tamil369news 'குடும்பத்தில் ஒருவர் செய்த தவறுக்காக எல்லாரையும் தண்டிப்பதா? -  இந்திரன்ஸ் ஆதங்கம்

'குடும்பத்தில் ஒருவர் செய்த தவறுக்காக எல்லாரையும் தண்டிப்பதா? -  இந்திரன்ஸ் ஆதங்கம்

'குடும்பத்தில் ஒருவர் செய்த தவறுக்காக எல்லோரையும் தண்டிப்பது எப்படி நியாயமாகும். எனக்கு விருது கிடைக்காததில் எந்த வருத்தமும் இல்லை'' என மலையாள நடிகர் இந்திரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 52-வது திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த விருதுகள் பட்டியலை கேரள கலாசாரத் துறை அமைச்சர் சஜி செரியன் வெளியிட்டார். இந்த விருதுகள் பட்டியலில் மலையாளத்தில் வெளியான, 'ப்ரீடம் பைட்', 'மதுரம்', 'நயட்டு' உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் 'ஆர்க்கரியாம்' படத்தில் முதியவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிஜு மேனன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை