UA-201587855-1 Tamil369news “மூன்றாம் பாகத்துக்கு தயாராக இருங்கள்” - புஷ்பா படம் குறித்து ஃபஹத் பாசில் தகவல்

“மூன்றாம் பாகத்துக்கு தயாராக இருங்கள்” - புஷ்பா படம் குறித்து ஃபஹத் பாசில் தகவல்

புஷ்பா திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக நடிகர் ஃபஹத் பாசில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து பான் இந்தியா திரைப்படமாக வெளியானது 'புஷ்பா'. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த இந்தப் படத்தில் ஃபஹத் பாசில் கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி, பிரம்மாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்த இந்தப்படத்தில், 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை